Surprise Me!

Wag the dog | Nizhal padam nija padam

2020-11-08 4 Dailymotion

நிழல் படம் நிஜப் படம் | வாக் தி டாக்

ஒரு அமெரிக்க அதிபர், தான் செய்த தவற்றை மக்கள் பார்வையிலிருந்து மறைக்க; பொய்யான காரணம் ஒன்றைச் சொல்லி ஒரு நாட்டின் மீது போர் தொடுக்கிறார். மக்களும், அதிபரின் தவற்றை மறந்து போரைப் பற்றிப் பேசத் தொடங்குகிறார்கள். மக்களின் நாட்டுப்பற்று கொதிநிலையில் இருக்கும்போதே, தேர்தலிலும் வெற்றி பெற்றுவிடுகிறார். இதுதான் ‘வாக் தி டாக்’ திரைப்படம்.

Click here to Subscribe: "cinemavikatan Webtv"
Youtube channel link: http://bit.ly/1z5CLUs

Buy Now on CodeCanyon